மும்பை பட்டணத்திற்காக ஜெபியுங்கள் – Pray For Mumbai
மக்கள் தொகை - 1,39,22,125 (சுமார் 1 கோடியே 40 லட்சம்)
இந்துக்கள் - 67.39%
இஸ்லாமியர் - 18.56%
புத்த மதத்தினர் -5.22%
கிறிஸ்தவர் - 3.72%
சீக்கியர் - 0.58%
பார்சி மற்றும் யூதர்கள் -4.26%
15 வயதுக்குட்பட்டவர் - 15%
30 வயதுக்குட்பட்டவர் - 30%
ஜெபக்குறிப்புகள்
1.திருச்சபைகளுக்காக
>>திருச்சபைகளில் எழுப்புதல் உண்டாக
>>ஆத்தும தரிசனம் பெற
>>போதகர் வல்லமையாய் பயன்படுத்தப்பட, அன்பு ஐக்கியம் பெருக
>>திருச்சபைகள் பலுகி பெருக
2 . பலவான் கட்டப்பட
>>விக்கிரக ஆவிகள்
>> குடிவெறியின் ஆவிகள்
>>விபச்சார வேசித்தனத்தின் ஆவிகள்
>>மந்திர பில்லிசூனியத்தின் ஆவிகள்
>>இன, மத, துவேஷத்தின் ஆவிகள்
3. இரட்ச்சிப்புக்காக
>> பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர் இரட்சிக்கப்பட
>> ஆட்டோ, டாக்ஸி, லாரி, மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், இரட்சிக்கப்பட
>> பிச்சை எடுப்போர், திருநங்கையர், பாலியல் தொழிலாளர்கள்
>> அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர்
4. பாதுகாப்புக்காக
>> தீவிரவாதிகளின் திட்டங்கள் நிறைவேறாமல்லிருக்க
>> இயற்கை அழிவுகள் ஏற்படாமலிருக்க
>> கலவரங்கள், நெருப்பினால் வரும் அழிவுகளில்லிருந்து பாதுகாக்கப்பட
>> விபத்துக்கள் கொள்ளை நோய்களில் பாதுகாக்கப்பட
>>பிரிவினைவாத சக்திகள் அளிக்கப்பட
>> அநியாயமாய் இரத்தம் சிந்தப்படுவது தடுக்கப்பட
5. ஆளுகிறவர்களுக்காக
>> முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டசபை, பாராளுமன்ற உறுப்பினர்கள்
>> ஆளுநர், காவல்த்துரை, நீதித்துறை, அரசுஅதிகாரிகளுக்காக
>> நேர்மையாய், நன்மை செய்யும் எண்ணத்தோடு செயல்பட
6. ஆசீர்வாதத்திற்காக
>> தேவ பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டு மேன்மைபடுத்தபட
>> தொழில் வளம் மேம்பட
>> தலைசிறந்த பட்டணமாக, சமாதான பூங்காவாக மாற
என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன். யோவான் 14:14
Leave a Reply
