திருச்சபைகளுக்காக ஜெபியுங்கள்
Total Churches …………….239
Methodist Churches ………..34
Baptist …………………………..16
Presbyterian …………………..29
A .G ………………………………12
Lutheran ………………………….4
Roman Catholic ………………31
Anglican ………………………..26
Independeat …………………..87
Indian Churches ……………..92
Total Churches …………….14 .6 %
Catholic ………………………..4 .8 %
Other Christians …………….9 .8 %
” நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசிர்வதிப்பாராக ” உபாகமம் 1 :11 .
ஆண்டவரே ! எங்கள் திருச்சபையை ஆதித் திருச்சபையை போல மாற்றும் .
- திருச்சபை அங்கத்தினர் அத்தனை பேரும் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக்கொள்ள .
- பரிசுத்த ஆவியானவரால் அளவில்லாமல் நிரப்பப்பட.
- கர்த்தருக்கேற்ற பயத்தோடு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ .
- சபைகளில் ஜெப ஆவி ஊற்றப்பட , ஆத்துமபாரத்தால் நிரப்பப்பட .
- போதகர்கள் ஆதி அப்போஸ்தலர்கள் போல அற்புத அடையாளங்களோடு ஊழியம் செய்ய .
- ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, குடும்பங்களின் ஆசிர்வாதத்திற்காக .
- சபைகள் வளர்ந்து பெருக.
பொதுவான ஜெபக் குறிப்புகள் :
- தேசத்தின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சியடைய
- வேலையில் பாதிப்பு வராமலிருக்க
- குடும்பங்கள் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபட.
1. சிறுபிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பட, Schools , Colleges , Univercity களில் தேவ பிரசன்னம் இறங்க .
2. முதியோர்கள் குடும்பத்தினரால் அதிகம் புறக்கனிக்கபடுகிறார்கள். மகிழ்ச்சியான வாழ்வை தேவன் அவர்களுக்கு தர.
3. சுமார் 160000 பெண்கள் வீடுகளில் வேலைசெய்யும் பணியாளர்களாக உள்ளார்கள் சராசரியாக தினமும் 10 பேர் உடல்ரீதியாக ,பாலியல்ரீதியாக, சரியான சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள்.
4. இயற்கை சீற்றங்கள் – சுனாமி, நிலநடுக்கம் வராமலிருக்க .
5. கொள்ளைநோய்கள் பரவாமலிருக்க, SWINE FLU முற்றிலும் அழிக்கப்பட.
6. அண்டை நாடுகளில் எந்த ஆபத்தும் வராமலிருக்க.
7. சூதாட்டங்கள் ஒழிக்கப்பட, விபச்சாரத்தொழிலுக்காக வருகிறவர்களுக்கு விசா வழங்கப்படக் கூடாது.
ஜெபியுங்கள் ! ஜெபியுங்கள் ! ஜெபியுங்கள் !!!
Pray For Indians
HINDUS ………………..55 .4 %
MUSLIMS ………………25 .6 %
CHRISTIANS ………….12 .1 %
OTHERS RELIGION …6 .3 %
NO RELIGION ………….௦ .6 %
ஜெபக்குறிப்புகள்:
- விக்கிரக வழிபாடுகளிலிருந்து விடுதலை பெற, பிசாசானவன் நம் மக்களின் மனக்கண்களை குருடாக்கி இருக்கிறான். கண்கள் திறக்கப்பட ஜெபியுங்கள்.
- குறிகேட்டல், ஜோசியம், ஜாதகம் பார்த்தல் மற்றும் மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்.
- குடி வெறி மற்றும் போதை பழக்கங்களிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்.
- இந்திய மக்களிடையே பிரிவினை ஆவிகள் செயல்படுகிறது. விவாகரத்துகள் பெருகுகிறது. குடும்பங்கள் பாதுகாக்கப்பட ஜெபியுங்கள்.
- பெற்றோர், பிள்ளைகள் உறவுகள் மேம்பட ஜெபியுங்கள்.
- வாலிப பிள்ளைகள், இச்சைகள், சினிமா மோகங்களுக்கு அடிமைப் படாமலிருக்க ஜெபியுங்கள்.
- இந்திய குடும்பங்களின் வறுமை நீங்க, உயர் பதவிகளில் இந்தியர்கள் வர ஜெபியுங்கள்.
PRAY FOR SINGAPORE
TOTAL POPULATION: 5,006,125
PEOPLE GROUPS:
CHINESE…………..74.2 %
MALAYS…………….13.4 %
INDIANS……………..9.2 %
OTHERS……………..3.2 %
RELIGION:
CHRISTIANITY………….14.6 %
BUDDHISM………………..42.5 %
ISLAM…………………………14.9 %
TAOISM……………………..8.5 %
HINDUISM…………………4%
NO RELIGION…………….14.8 %
OTHERS…………………….0.6 %
அரண்கள் (STRONG HOLDS)
CHINESE TEMPLES………….249
HINDU TEMPLES……………….28
MOSQUES…………………………70
SIKH GURUTHVARS………….. 8
JEWS SYNOGOGUES………….2
வாக்குத்தத்தங்கள் :
ஏசாயா .2 :18 :விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம் .
சகரியா .13 :2 :அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை ; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன்.
மத்தேயு.18 :18 : பூலோகத்திலே நீங்கள் எவைகளை கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்.
அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஜெபியுங்கள் :
“நாம் எல்லா பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும்“( II தீமோ 2 :2 )
PRESIDENT………………Mr.S.R.NATHAN
PRIME MINISTER………Mr.LEE HSEIN LOOG
CABINET MINISTERS……20
M.P.S…………………………. 94
ELECTED……………………84
NOMINETED……………….10
- இவர்கள் யாவரும் இரட்சிக்கப்பட, கர்த்தருடைய ஆசிர்வாதம் குடும்பங்களை சூழ்ந்து கொள்ள.
- தேவ ஞானத்தால் நிரப்பப்பட, கர்த்தருடைய பாதுகாப்பு இவர்கள் மீது இருக்க.
- பாவமான காரியங்களை தேசத்தில் அனுமதிக்காமலிருக்க, நல்ல சட்ட திட்டங்களை கொண்டு வர.
- நீதித் துறைக்காக ஜெபியுங்கள்.
- ராணுவம் மற்றும் காவல்துறைக்காக ( Police Dept )
